திருவாரூர்,
சிறுமி பாலியல் பலாத்கார விவகாரத்தில் 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூர் மாவட்டம் நெடுஞ்சேரியில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்தில் 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.17 வயதான சிறுவர்கள் முத்துகிருஷ்ணன், ஸ்ரீபன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: