மதுரை,
திருமங்கலத்தில் ஆசிரியர் திட்டியதால் 4 மாணவிகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள அரசு உதவி பெரும் பள்ளியில் ஆசிரியர் கடுமையாக திட்டியதாக கூறப்படுகிறது. இதைத்தொடந்து மாணவிகள் 4 பேர் எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சித்தனர். மீட்கப்பட்ட மாணவிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.