பேஜ்பூர்:
ஒடிசாவில் பேஜ்பூர் தொகுதிக்கு பிப்ரவரி 24-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து ஆளும் கட்சியான பிஜூ ஜனதா தளம் சார்பில் முதல்வர் நவீன் பட் நாயக் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.அந்த வகையில், நேற்று மாலை பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கிருந்த நபர் அடுத்தடுத்து இரண்டு செருப்புகளை அடித்தடுத்து அவர் மீது வீசினார். எனினும் பாதுகாவலர்கள் நவீன் பட் நாயக்கை பத்திரமாக மீட்டனர். செருப்பு வீசிய நபரை பிஜூ ஜனதா தளம் தொண்டர்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைந்தனர்.

Leave A Reply

%d bloggers like this: