சம்பந்தப்பட்டவர் அதானியின் சம்பந்தி?
மற்றொரு வங்கி மோசடியாளர் ரோடோமக் பேனா கம்பெனி முதலாளி
விக்ரம் கோத்தாரி அதானி குடும்பத்தின் சம்பந்தி என்று செய்தி வருகிறது.
இது உண்மையெனில், கணக்கு இப்படியாகிறது: அம்பானிகள்+நிரவ் மோடி
+அதானிகள்+விக்ரம் கோத்தாரி= பிரதமர் மோடி. க்ரோனி முதலாளித்துவ
சாம்ராஜியத்தின் உறுப்பினர்கள் ஒவ்வொருவராய் வெளிப்படுகிறார்கள்.

Ramalingam Kathiresan

Leave a Reply

You must be logged in to post a comment.