புதுச்சேரி,
கடந்த நான்கு மாதங்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட காவலர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி வில்லியனூரில் . 4 மாதங்களாக காய்ச்சலால் காவலர் சரவணன் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.