ஐதராபாத்,

ஆந்திராவில் செம்மரம் வெட்டி கடத்தியதாக 27 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆந்திரா மாநிலம் நெல்லூரில் செம்மரம் வெட்டி கடத்தியதாக 27 தமிழர்களை ஆந்திர வனத்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.70 லட்சம் மதிப்பிலான 50 செம்மரங்கள், 3 வாகனங்கள் மற்றும் 25 போன்களை வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.