நெல்லை,

சங்கரன்கோவில் அருகே வேன் மற்றும் கல்லூரி பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார். மேலும் 40 பேர் காயமடைந்தனர்.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மலையாங்குளம் பகுதியில் வேன் மற்றும் கல்லூரி பேருந்து மோதி விபத்திற்குள்ளானது.  இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் காயமடைந்த  40 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த விபத்து தொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply