மதுரை,
திருமங்கலம் அருகே 8 வயது சிறுமி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை திருமங்கலம் அருகே குடும்பத் தகராறு காரணமாக இருளாயி என்ற 8 வயது சிறுமியை அவரது தந்தையே  கோடரியால் வெட்டிக்கொலை செய்துள்ளார். இதைத்தொடர்ந்து தந்தை முருகன்  தப்பியோடி தலைமறைவாகினார்.  இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave a Reply

You must be logged in to post a comment.