சண்டிகர்,

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் மின்சாரம் தாக்கியதில் 4 பேர் உயிரிழந்தனர்.

பஞ்சாப் மாநிலம் லுதியானாவில் நடைபெற்ற ஒரு பிறந்தநாள் நிகழ்ச்சியின் போது விருந்தினர்கள் சிலர் வீட்டின் இரண்டாம் மாடிக்கு மதுவருந்தச் சென்றனர். அப்போது ஒருவர் உயர் அழுத்த மின் கம்பியை பிடித்து விட அவரை மின்சாரம் தாக்கியது. அவரை காப்பாற்ற முயன்ற மேலும் மூன்று பேரையும் மின்சாரம் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே பிறந்த நாள் கொண்டாடிய பெண்ணின் தந்தை உள்ளிட்ட நான்கு பேரும் உயிரிழந்தனர்.

Leave A Reply

%d bloggers like this: