விழுப்புரம்,
கொத்தனூர் ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உளுந்தூர்பேட்டை அருகே கொத்தனூரில் குளிக்கும்போது 2 மாணவர்கள் நீரில் மூழ்கினர். இதில் மாணவர்கள் பாலாஜி மற்றும் கிரி ஆகிய இருவரும் உயிரிழந்தனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: