அரியலூர்,
அரியலூர் அருகே நடந்த வந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
அரியலூர் அருகே நடுவலூரில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வந்தது. இந்நிலையில் காளை முட்டியதில் உதவி ஆய்வாளர் பார்த்திபன் மற்றும் அருணாச்சலம் ஆகியோர் காயமடைந்துள்ளனர். 2 பேர் காயம் அடைந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியை பாதியில் காவல் துறையினர் நிறுத்தியுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.