புதுதில்லி:
பொதுமக்கள் மற்றும் சிறு வணிகர்கள் செலுத்தவரும் பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கும் வங்கிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 10, 5 ரூபாய் நாணயங்களை வங்கிகள் வாங்க மறுப்பதாக புகார் எழுந்த நிலையில் ரிசர்வ் வங்கி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.