பெங்களூரு:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்துள்ளதாக ஊடகங்களில் தவறாக செய்தி வெளியாகியுள்ளது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். தீர்ப்புக்கு பிறகு கர்நாடக, வழக்கறிஞர்கள் குழுவுடன் தாம் ஆலோசனை நடத்தியதாகவும், அப்போது அவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றுதான் உச்சநீதிமன்றம் கூறியுள்ளதே தவிர, காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கவில்லை என தெரிவித்ததாகவும் சித்தராமையா கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: