புதுதில்லி:
ஈரான் நாட்டின் சபஹார் துறைமுகத்தை இனி இந்தியக் கப்பல்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானி தெரிவித்துள்ளார். மத்திய ஆசிய மற்றும் ஐரோப்பியாவுக்கு நுழைவு வாயிலாக விளங்கும் இந்த துறைமுகத்தின் மூலம் இந்தியா தனது தொழில்வளத்தை பெருக்கி கொள்ள முடியும் என்று கூறியுள்ள ஹசன் ரவுகானி, தங்கள் நாட்டின் எண்ணெய் வளத்தையும் இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: