விழுப்புரம்,
திருக்கோவிலூர் குட்டையில் தவறி விழுந்த 2 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருக்கோவிலூர் அருகே எரவளம் கிராமத்தில் குட்டையில் அருகே சென்ற 2 குழந்தைகள் தவறி விழுந்தனர். தவறிவிழுந்த மீரா (2), மற்றும் பவி (3) ஆகிய இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்னர்.

Leave a Reply

You must be logged in to post a comment.