கோயம்புத்தூர்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோயம்புத்தூர் மாவட்டச் செயலாளராக வி.இராமமூர்த்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோயம்புத்தூர் மாவட்ட 22 ஆவது மாநாடு
கணபதி பகுதியில் தோழர் டி.பெருமாள்சாமி நினை வரங்கத்தில் பிப்ரவரி 13,14 தேதிகளில் நடைபெற்றது. மாநாட்டை கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன் துவக்கி வைத்து உரையாற்றினார். மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் வாழ்த்துரை வழங்கினார்.
மாநாட்டின் நிறை வில், கட்சியின் மாவட்டச் செயலாளராக வி. இராமமூர்த்தி தேர்வு செய்யப்பட்டார்.

மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக பி.ஆர்.நடராஜன், சி.பத்மநாபன், எஸ்.கருப்பையா, வி.
பெருமாள், எஸ்.கிருஷ்ண மூர்த்தி, கே.மனோகரன், ஆர்.வேலுசாமி, என்.ஜெயபாலன், கே. அஜய்குமார், எஸ்.அமுதா, என்.பாலமூர்த்தி, கே.எஸ்.கனகராஜ் ஆகியோரும், மாவட்டக்குழு உறுப்பினர் களாக கே.சி.கருணாகரன், யு.கே.வெள்ளிங்கிரி, எஸ்.ஆறுமுகம், என்.வி.தாமோதரன், யு.கே.சிவஞா னம், எஸ்.புனிதா, ஆர்.கேசவமணி, பி.கே.சுகுமா ரன், வி.தெய்வேந்திரன், வி.சுரேஷ், மகாலிங்கம், எஸ்.ராஜலட்சுமி, என்.ஜாகீர், ஏ.ராதிகா, எம்.ஆறு
முகம், சி.பெருமாள், ஆர்.கோபால், என்.ஆர்.முரு கேசன், சி.துரைசாமி, பி.ரவிச்சந்திரன், ஜே. ரவீந்திரன், என்.ஆறுச்சாமி, எஸ்.விஜயலட்சுமி, ஏ.முக மதுமுசீர், தீபக்சந்திரகாந்த், ஆர்.பாண்டியன், நாகேந்திரன், வி.ஆர்.பழனிச்சாமி ஆகியோர் மாநாட்
டில் தேர்வு செய்யப்பட்டனர்.

முடிவில், மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் மாநாட்டை நிறைவு செய்து உரையாற்றினார்.

Leave A Reply

%d bloggers like this: