கோவை,
கோவையில் கற்பகம் பொறியியல் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவையில் கற்பகம் பொறியியல் கல்லூரியில் படித்து வரும் 2-ம் ஆண்டு மாணவர் பிரேம்குமார் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளர். பிரேம்குமார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி பெற்றோர் அவரது உடலை வாங்க மறுத்துள்ளதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Leave A Reply

%d bloggers like this: