திருச்சி,
திருச்சி விமான நிலையத்தில் 8.75 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மலேசியாவில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ. 8.75 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையை சேர்ந்த சாந்தி நடேசனிடம் இருந்து 289 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply