காந்திநகர்,

குஜராத்தில் கப்பலில் கடத்தி வரப்பட்ட ரூ.1.44 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்திற்கு கண்டெய்னரில் வந்த ஜிப்ஸம் பவுடருக்குள் வைத்து கடத்தி வரப்பட்ட ரூ.1.44 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply