காஞ்சிபுரம்,

காஞ்சிபுரத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கியதில் 3 பேர் உயிரிழந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரம்பத்தூர் அருகே போந்தூரில் உணவு விடுதியில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கியதில் தொழிலாளர்கள் முருகேசன், அஜித் மற்றும் உணவக ஊழியர் ரவி ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் இரு தொழிலாளர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply