கன்னியாகுமரி,

கன்னியாகுமரில் 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை காவலர்கள் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் உள்ள ஜீரோபாயிண்ட்டில் 3 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த மணிகண்டன் என்பவரை கடையாலுமூடு காவலர்கள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.