கொல்கத்தா:
மேற்குவங்கத்தில் தேர்தல் நிதியாக ரூ. 1 கோடி கேட்டதாக, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிதான்நகர் மேயர் சப்யாசச்சி தத்தா மற்றும் அக்கட்சி எம்எல்ஏ மீது, தொழிலதிபரான மதுசூதனன் சக்ரபர்த்தி என்பவர் புகார் அளித்துள்ளார்.7மேற்கு வங்கத்தில், திரிணாமூல் காங்கிரசை சேர்ந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், தற்போது பிதான்நகர் மேயரும் சிக்கியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: