ஹைதராபாத்,
தெலுங்கானாவில் அனைத்து பள்ளிகளிலும் மொழிப்பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானாவில் அனைத்து பள்ளிகளிலும் தெலுங்கு மொழிப்பாடம் காட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. ஒன்று முதல் 12ம் வகுப்பு வரை தெலுங்கு பாடத்தை கட்டாயமாக்க சந்திரசேகர்ராவ் தலைமையிலான மாநில அரசு முடிவு செய்துள்ளது.2018 -2019ம் ஆண்டு முதல் அமல்படுத்த தெலுங்கானா அரசு அவசர சட்டம் பிறப்பிக்க பட உள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.