ஈரோடு,

பவானி ஆற்றில் பரிசல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியாகினர்.

ஈரோடு மாவட்டம் சோமசுந்தரபுரத்தை சேர்ந்த பாபு மற்றும்ஜெயம்மாள் ஆகியோர் பவானி ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது பரிசல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் இருவரும் நீரில் மூழ்கி பலியாகினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.