போபால்,
மத்திய பிரதேச மாநிலத்தில் தலித் சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு தீ வைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியப்பிரதேசத்தில் தலித் சிறுமியை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இதைத்தொடர்ந்து மீட்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து சிறுமி அளித்த புகாரின் பெயரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.