திருச்சி,
திருச்சி அருகே தங்கத்தை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி குண்டூரில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட ரூபாய் 1.8 கோடி மதிப்புள்ள 1 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை கடத்தி வந்த ஹாஜி முகமது, அங்கமுத்து ஆகிய இருவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.