இந்திய அணிக்கு எதிரான எஞ்சியுள்ள மூன்று ஒருநாள் போட்டிகளுக்கான அணியை தென்னாப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் காயம் காரணமாக ஓய்வில் இருந்த அதிரடி வீரர் டிவில்லியர்ஸ் இடம் பெற்றுள்ளார்.கேப்டனாக மார்க்ராமே அணியின் செயல்படுவார் என்று தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
அணி விவரம்: மார்க்ராம் (கேப்டன்), ஆம்லா, டிவில்லியர்ஸ், டுமினி, இம்ரான் தாகிர், மில்லர், மார்னே மோர்கெல், கிறிஸ் மோரிஸ், லுங்கி நெகிடி,பெஹலுக்வயோ,ரபாடா,சம்ஷி,ஜாண்டோ,பெஹர்டின்.

Leave a Reply

You must be logged in to post a comment.