ஜோஹன்ஸ்பர்க்:
விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.6 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள நிலையில் 4-வது ஒருநாள் ஜோஹன்ஸ்பர்க் நகரில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் நாளை நடைபெறுகிறது.
இப்போட்டி இந்திய நேரடிப்படி மாலை 4.30 மணிக்கு சோனி டென் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.