இந்துக்களே வீதிக்கு வாருங்கள்

“இந்துக்கள் நாமே நம் கோயில்களைக் காக்க வீதிக்கு வரவேண்டிய நேரம் இது”
என்று எச் ராஜா டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார். நியாயமான பேச்சு. சாதிவேறு
பாடின்றி இந்துக்கள் அர்ச்சகர் ஆகவேண்டும், மடாதிபதி ஆகவேண்டும், தமிழகக்
கோயில்களில் தமிழே அர்ச்சனை மொழி ஆக வேண்டும், குறிப்பாக ஆண்டாள்
கோயிலில் திருப்பாவை மட்டுமே கருவறையில் ஒலிக்க வேண்டும், தமிழை
அவமதித்த சங்கராச்சாரியார் தமிழன்னை முன்பு மன்னிப்பு கேட்க வேண்டும்
என்று இந்துக்கள் வீதிக்கு வரவேண்டிய நேரம்தான் இது!

Leave A Reply

%d bloggers like this: