திண்டுக்கல்,
திண்டுக்கல்லில் நடந்த ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் புகையிலைப்பட்டியில் இன்று காலை முதல் புனித செபஸ்தியார் ஆலைய ஜல்லிக்கட்டு போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாடு முட்டியதில் பவுல்ராஜ் என்பவர் உயிரிழந்தார்.

Leave A Reply

%d bloggers like this: