டேராடூன்
உத்தரகாண்ட் மாநிலத்தில் கார் கவிந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உத்தராகண்ட் மாநிலம் கேம்பாவத் மாவட்டத்தில் மலைப்பகுதியில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சாவலாவில் நிகழ்ந்த விபத்தில் காரில் பயணம் செய்த 8 பேரும் உயிரிழந்தனர்.  இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: