ஈரோடு,
ஈரோடு அருகே தேனி கொட்டியதில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் ஜம்பைகோட்டையில் தேனீக்கள் கொட்டியதில் 2 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் தேனீக்கள் கொட்டியதில் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.