வேலூர்,
திருப்பத்தூரில் தலைமை ஆசிரியரை மாணவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூரில் அரசு உதவி பெறும் பள்ளியின் தலைமை ஆசிரியரை ஹரிஹரன் என்ற 11ம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்தினார். இதைத்தொடர்ந்து ஹரிஹரன் தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதைத்தொடர்ந்து தலைமை ஆசிரியர் பாபு  சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: