கிருஷ்ணகிரி அருகே ஒற்றையானை தாக்கியதில் மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒட்டெனூர் பகுதியில் ஒற்றை யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளனர். ஒற்றை காட்டு யானை தாக்கியதில் தேவன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒற்றை காட்டு யானைக்கு மதம் பிடித்துள்ளதாக பொதுமக்கள் தகவல் அளித்துள்ளனர். இந்நிலையில் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி செலுத்தியிருப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே ஒற்றையானை தாக்கியதில் சின்னாரில் ராஜப்பா என்பவரும் தேவக்குட்டப்பட்டியில் முனிராஜா என்பவரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: