கரூர்,
கரூர் அருகே பள்ளி வாகனம் மோதி வேன் கவிந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புன்னம்சத்திரத்தில் பள்ளி வாகனம் மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது. வேன் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து 20 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: