புவனேஸ்வர்,

ஒரிசாவில் உள்ள வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரிசா மாநிலம் கட்டாக்கில் இருக்கும் வணிக வளாகத்தில் உள்ள ஜவுளிக்கடையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.ஜவுளிக்கடையில் பற்றிய தீ அடுத்தடுத்துள்ள 5 கடைகளுக்கும் பரவியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் த ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.