ராமநாதபுரம்,

பாம்பன் பாலத்தை அனுமதியின்றி படம் பிடித்த 6 பேரை கைது செய்துள்ள மத்திய உளவுத்துறை காவலர்கள் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாம்பன் பாலத்தை அனுமதியின்றி ட்ரோன் கேமராவில் படம்பிடித்த வடமாநிலத்தைச் சேர்ந்த 6 பேரை கைது செய்துள்ள மத்திய உளவுத்துறை மற்றும் கடலோர காவல்படை அதிகாரிகள் அவர்களிடம் இருந்து ஹெலிகேம் உள்ளிட்ட சாதனங்களை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave A Reply

%d bloggers like this: