விருதுநகர்,

சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் நடந்த வெடிவிபத்தில் 2 பேர் காயமடைந்தனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் இன்று வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த செந்தில், மூர்த்தி ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.