ராமநாதபுரம்,

ராமநாதபுரத்தில் அரசு பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 2 மாணவிகள் காயமடைந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் டி.கிருஷ்ணாபுரத்தில் உள்ள அரசு பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் மாணவிகள் 2 பேர் காயமடைந்தனர். இதையடுத்து காயமடைந்த மாணவிகள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.