திருவள்ளூர்,

 பட்டரவாக்கம் ரயில் நிலையத்தில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபட்டனர்.

கொரட்டூர் – அம்பத்தூர் இடையே பட்டரவாக்கம் ரயில் நிலையத்தில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதை பார்த்து அச்சமடைந்த பயணிகள் அங்கு இருந்து அலறியடித்து ஓடினர். இந்த மோதல் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: