கிருஷ்ணகிரி
ஒசூர் அருகே நடந்த சாலை விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஓசூர் அடுத்த சூளகிரி அருகே முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது கொல்லப்பள்ளி என்ற இடத்தில் ஏற்பட்ட விபத்தில் கார் ஓட்டுநர் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். பெங்களூருவைச் சேர்ந்த மருத்துவர் தம்பதி ராமசந்திரன், அம்புஜா, ஓட்டுநர் பைசு ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து விபத்துக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: