புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் இருந்து பெங்களூரு செல்லும் சாலையில் இரு பேருந்துகள் மோதிக் கொண்ட விபத்தில் 15 பேர் காயமடைந்தனர்.

புதுக்கோட்டையில் இருந்து பெங்களூரு செல்லும் சாலையில் அரசுப் பேருந்தும் தனியார் பேருந்தும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்த 15 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: