நாகை,

நாகையில் 12 ஆம் வகுப்பு மாணவர் ஒருவரை சக மாணவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டத்தில் உள்ள புனித அந்தோணியார் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு வகுப்பின் போது 12 ஆம் வகுப்பு மாணவர்கள் சந்தோஷ்குமார் மற்றும் கோகுல் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது சந்தோஷ்குமார் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் கோகுலை குத்தினார். இதில் காயமடைந்த கோகுல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.