கடலூர்,

சிதம்பரம் அருகே 11ம் வகுப்பு மாணவன் பள்ளியில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிதம்பரம் அருகே 11-ம் வகுப்பு மாணவன் வகுப்பறையில் விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். மழவராயநல்லூரைச் சேர்ந்த சஞ்சய் தற்கொலை முயற்சி குறித்து சேத்தியாத்தோப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: