சென்னை;
சென்னையில் நடந்து வரும் 10 ஆவது சென்னை ஓபன் சர்வதேச கிரண்ட்மாஸ்டர் சதுரங்கப் போட்டியின் 7 ஆவது சுற்றில் உக்ரைன் வீரர் டுஹேவ் ஆடம், 12 வயதிற்குட்பட்டவர்களுக்கான போட்டியில் உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக் ஆகிய இருவரும் அடுத்தச் சுற்றுக்குள் நுழைந்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.