சண்டிகர்,
அரியானாவில் பள்ளி முதல்வரை துப்பாக்கியால் சுட்ட மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரியானா மாநிலம் யமுனாகரில் தனியார் பள்ளி முதல்வர் 12-ம் வகுப்பு மாணவரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். பள்ளி முதல்வரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த மாணவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.