புதுதில்லி,
தில்லியில் பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தில்லி பாவனா தொழிற்பேட்டை பகுதியில் உள்ள பிளாஸ்டிக் குடோனில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீவிபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு 10 தீயணைப்பு வானங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.