கிருஷ்ணகிரி,
ஒசூர் அருகே யானை தாக்கியதில் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பொம்மதாத்தனூரில் தோட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு சாவித்திரி உணவு எடுத்துச் சென்றார். அப்போது யானை தாக்கியதில் சாவித்திரி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: