புதுக்கோட்டை,
புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு போட்டியில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த  ஒருவர் மாடு முட்டியதில் உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை வடமலாபூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அப்போது வேடிக்கை பார்த்துக்கு கொண்டிருந்த ஜூவா என்பவர் மாடு  முட்டியதில் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: