தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகக் கழகத்தில் காலியாக உள்ள Sukkani பணியிடத்திற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் பிப்ரவரி 4க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Sukkai – 01

சம்பளம்: மாதம் ரூ.17,700 – 44,600

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Stean Vessel பிரிவில் பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஸ்கில்டு தேர்வு, டிரேடு தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.vocport.gov.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களிலும் அட்டெஸ்ட் செய்து அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Deputy Conservator, V.O.Chidambaranar Port Trust, Tuticorin-626 004.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 04.02.2018

Leave a Reply

You must be logged in to post a comment.